இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக....
மாஸ் ஜாதரா நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நவ. 28-ல் வெளியாகிறது.
தி பெட் டிடெக்டிவ் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நவ. 28-ல் வெளியாகிறது.
ரேகை என்ற இணையத் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் நவ. 28-ல் வெளியாகிறது.
ஆர்யன் திரைப்படம் நவ.28 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் நவ. 28-ல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
சசிவதனே என்ற தெலுங்கு மொழிப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நவ. 28-ல் வெளியாகிறது.
பைசன் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
‘ஹோம்பவுண்ட்’ என்ற ஹிந்தி மொழிப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
டீசல் திரைப்படத்தை ஆஹா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் காணலாம்.
நடுசென்டர் இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.
முருகேசன் +2 திரைப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
முகப்பு பக்கத்துக்கு...