இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...
பைசன் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
‘ஹோம்பவுண்ட்’ என்ற ஹிந்தி மொழிப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
டீசல் திரைப்படத்தை ஆஹா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் காணலாம்.
நடுசென்டர் இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.
தண்டகாரண்யம் திரைப்படத்தை அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.
முருகேசன் +2 திரைப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
டியூட் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
முகப்பு பக்கத்துக்கு