இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக

டியூட் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தெலுசு கதா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தசாவதார் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

தில்லி கிரைம் இணையத் தொடரை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

கே-ராம்ப் திரைப்படம் வரும் நவ. 15 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது

மரியா திரைப்படத்தை ஷார்ட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

முகப்பு பக்கத்துக்கு