இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...
நெட்வொர்க் இணையத் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
சிரஞ்சீவா படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பாரமுல்லா திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
கிஸ் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பேட் கேர்ள் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
இட்லி கடை படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
’லோகா சேப்டர் 1: சந்திரா’ படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம்.
காந்தாரா சாப்டர் 1 படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
முகப்பு பக்கத்துக்கு