இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக....
வானில் தேடினேன் என்ற வெப் தொடர் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளைமுதல் வெளியாகவுள்ளது.
நிழற்குடை திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணலாம்.
சீரன் திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஹிட் - 3 படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜூன் 2 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
ரெட்ரோ திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
துடரும் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
முகப்பு பக்கத்துக்கு