இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...
சுமோ திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
வல்லமை திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.
ஹார்ட் பீட் வெப் தொடரின் 2 ஆம் பாகத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
கேங்கர்ஸ் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
நேசிப்பாயா படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
முகப்பு பக்கத்துக்கு