இந்த வார ஓடிடி வெளியீடு குறித்து...
ஸ்குவிட் கேம் மூன்றாவது மற்றும் இறுதி சீசன் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.
ஆசாதி திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
ரெய்டு - 2 படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
தி வெர்டிக்ட் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
பஞ்சாயத்து சீசன் 4 இணையத் தொடரை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
ஜின் தி பெட் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது
யுகி திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணலாம்.
முகப்பு பக்கத்துக்கு