இந்த வார ஓடிடி வெளியீடு குறித்து...
3 பிஎச்கே திரைப்படம் சிம்பிளி சௌத், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.
ஜின் தி பெட் திரைப்படத்தை தெலுங்கு மொழியில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
சக்ரவ்யூஹம்: தி ட்ராப் திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் காணலாம்.
சுரபில் சுந்தர ஸ்வப்னம் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
கட்ஸ் திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணலாம்.
தம்முடு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.