இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...
ரோந்த் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
ராஜபுத்திரன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கண்ணப்பா திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
படை தலைவன் திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடியில் பார்க்கலாம்.
மார்கன் திரைப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் டெண்ட்கொட்டா ஓடிடியில் காணலாம்.
ஷோ டைம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடில் வெளியாகிறது.
சரஜமீன் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
முகப்பு பக்கத்துக்கு