இந்த வார ஓடிடி படங்கள்!

மார்கோ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணலாம்.

காதலிக்க நேரமில்லை திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

மதுரை பையனும் சென்னை பொண்ணும் வெப் தொடர் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

கேம் சேஞ்சர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

மெட்ராஸ்காரன் திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ஓஷானா திரைப்படத்தை சிம்பிளி செளவுத் ஓடிடியில் காணலாம்

முகப்பு பக்கத்துக்கு