புத்தாண்டு தொடர்பான புகைப்படங்களின் தொகுப்பு...
அமிர்தசரஸ் மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலை அருகே புத்தாண்டைக் கொண்டாட சாரை சாரையாக சென்ற மக்கள்.
சிட்னி துறைமுகப் பாலத்தில்...
சிட்னியில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சிட்னி துறைமுகப் பாலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகள்.
மேலும் வெப்ஸ்டோரிஸ்களுக்கு...