இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...
ஆந்திரா கிங் தாலுகா படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இணையத் தொடரின் 5வது சீசனின் 2 வால்யூம் நெஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ரஜினி கேங் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
'ரிவால்வர் ரீட்டா' படத்தை நெஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
மிடில் கிளாஸ் திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.
மிஸஸ் தேஷ்பாண்டே இணையத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம்.
'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.
பிரேமன்டே திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஃபார்மா என்ற இணையத் தொடரை, ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
தம்மா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
உன் பார்வையில் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஹார்டிலே பேட்டரி இணையத் தொடரை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.
முகப்பு பக்கத்துக்கு...