இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
தி கேர்ள்ஃபிரண்ட் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
குற்றம் புரிந்தவன் இணையத் தொடரை சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஸ்டீஃபன் திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
தி கிரேட் ப்ரீ-வெட்டிங் ஷோ படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.
தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன் இணையத் தொடரை ஆஹா ஓடிடியில் காணலாம்.
டைஸ் ஐரே திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஆர்யன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
ரேகை என்ற இணையத் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
மேலும் வெப்ஸ்டோரிஸ்களுக்கு...