இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக....

தருணம் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

வீர தீர சூரன் இரண்டாவது பாகம் திரைப்படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

எம்புரான் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம்.

நிறம் மாறும் உலகில் திரைப்படம் சன் நெக்ட்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

எமகாதகி திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

லாக் அவுட் திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

முகப்பு பக்கத்துக்கு