இந்த வார ஓடிடி வெளியீடு தொடர்பாக...
நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட் திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.
மர்மர் என்ற திகில் திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடியில் பார்க்கலாம்.
லெக் பீஸ் திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
லவ்யப்பா படத்தை ஜியோ ஹாட் ஸ்டாரில் காணலாம்.
டச் மீ நாட் இணையத் தொடரை ஜியோ ஹாட் ஸ்டாரில் காணலாம்.
முகப்பு பக்கத்துக்கு