இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள் பற்றிய தகவல்.
'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.
ஜித்து ஜோசஃப் - ஃபாசில் ஜோசஃப் கூட்டணியில் உருவான நுனக்குழி திரைப்படம் ஜீ5-யில் காணலாம்.
இயக்குநர் விஜய் மில்டனின் கோலி சோடா ரைசிங் வெப் தொடர் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஏய் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸில் காணலாம்.
மிஸ்டர் பச்சன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.
முகப்பு பக்கத்துக்கு