இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தொடர்பாக...
மெய்யழகன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று(அக். 25) வெளியானது.
லப்பர் பந்து படம் அக்.31-ல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
கடைசி உலகப் போர். இப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
‘ஹிட்லர்’ திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் அக். 25-ல் வெளியாகிறது.
கயல் ஆனந்தியின் ஒயிட் ரோஸ் திரைப்படம் சிம்பிளி செளத் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
காஜல் அகர்வால் நடித்துள்ள சத்யபாமா திரைப்படம் அக். 25-ல் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.
‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தை சிம்பிளி சௌத் ஓடிடியில் காணலாம்.
ஐந்தாம் வேதம் இணையத்தொடர் ஜீ5 தமிழ் ஓடிடியில் அக். 25-ல் வெளியாகிறது.
முகப்பு பக்கத்துக்கு