புதிய உச்சத்தில் தங்கம் விலை!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ. 7,160-க்கு விற்பனை

ஒரு சவரன் ரூ. 160 உயர்ந்து ரூ. 57,280-க்கு விற்பனை.

நேற்று (அக். 16) கிராம் ரூ.7,140-க்கும், சவரன் ரூ. 57,120-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் ரூ. 103-க்கு விற்பனை

ஒரு கிலோ ரூ. 1,03,000-க்கு விற்பனை

முகப்பு பக்கத்துக்கு