ஹோலி ஜாலி... விக்ரம் வேதா நாயகி அஷ்வதி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் விக்ரம் வேதா தொடரின் நாயகி அஷ்வதி புகைப்படங்கள்

சின்னத்திரை நாயகி அஷ்வதியின் ஹோலி கொண்டாட்டம்

மலையாளம் தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்

குடும்ப விளக்கு தொடரில் தமிழில் அறிமுகம்

தெலுங்கில் மனசந்தா நுவ்வே தொடரில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தவர்

மோதலும் காதலும் தொடரின் நாயகியும் இவரே

இந்தத் தொடருக்கு விக்ரம் வேதா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletterதினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google Newsஉடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.