மீனாட்சி பொண்ணுங்க தொடரின் நாயகி செளந்தர்யா ரெட்டியின் புகைப்படங்கள்
மீனாட்சி பொண்ணுங்க தொடரின் நாயகி செளந்தர்யா ரெட்டி
கன்னடம், தெலுங்கு மொழித் தொடர்களிலும் நடித்தவர்
சிறந்த நடிகைக்கான சின்னத்திரை விருதை வென்றவர்.
செல்லப்பிராணிகள் மீது தீராக் காதல் கொண்டவராம்.