இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,660-க்கு விற்பனை
ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 53,280-க்கு விற்பனை
நேற்று (ஆக. 19) கிராம் ரூ. 6,670-க்கும் சவரன் ரூ. 53,360-க்கும் விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது
ரூ. 1 உயா்ந்து ரூ. 92-க்கு விற்பனை
ரூ. 1000 உயா்ந்து ரூ. 92,000-க்கு விற்பனை
மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..