குவசாத்தியில் தக்குர்குச்சி கிராமத்தில் உள்ள நீர்நிலைக்குள் ஆட்டம் போடும் யானையும் குட்டியானையும்.
ANI
கொல்லம் பகுதியில் கடல் அலைகளின் வேகத்தில் அடித்துச்செல்லப்பட்ட வீட்டின் சுவடு.
ANI
கொல்லம் பகுதியில் கடல் அலைகளின் வேகத்தில் அடித்துச்செல்லப்பட்ட வீட்டின் சுவடு.
ANI
பிகாநீரில் நடைபெற்ற கங்கௌர் விழாவில் பங்கேற்ற சிறுமிகள்.
ANI
நாக்பூரில் மகாராஜாபாக் உயிரியல் பூங்காவில் குளிரைத் தணித்துக்கொள்ளும் புலிகள்.
ANI