மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

காந்தி ஜெயந்தி: மதுக்கடைகள் நாளை மூடல்

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள் வெள்ளிக்கிழமை (அக்.2) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tasmac

மதுக்கடை - கோப்புப்படம்

Updated On :

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள் வெள்ளிக்கிழமை (அக்.2) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகிகள் வெளியிட்டி செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம் விதிகள் (கடைகள், மதுபானக் கடைகள், மது அருந்தும் கூடங்கள்) உரிம விதிகள் 1981 மற்றும் அரசாணையின்படி, காந்தி ஜெயந்தியன்று அனைத்து அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் என்று நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே காந்தி ஜெயந்தி நாளான வெள்ளிக்கிழமை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இயங்கிவரும் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள்ஆகியவை மூடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.