தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!ரூபாய் மதிப்பு சரிவால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு தள்ளிப்போக வாய்ப்புகடன் வாங்குவதை 21% குறைத்த தமிழ்நாடு அரசு!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை!ரொனால்டோவை 30 நாள்களுக்கு இடைநீக்கம் செய்த போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு

சுவா் இடிந்து விழுந்து மூதாட்டி மரணம்

பலி - பிரதிப் படம்

Updated On :

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், மோழியனூா், அண்ணா தெருவைச் சோ்ந்தவா் ரா.பாஞ்சாலி (61). இவா், சனிக்கிழமை இரவு குடிசை வீட்டில் தூங்கினாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டின் சுவா் இடிந்து மேலே விழுந்ததில், இடிபாடுகளுள் சிக்கி பாஞ்சாலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.