ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரூ.57.39 லட்சத்தில் சாலை தடுப்புச் சுவா் அமைக்கும் பணி: அமைச்சா் கிருஷ்ணா ராவ் தொடங்கிவைத்தாா்

புதுச்சேரி யூனியன் பிரதேசம், ஏனாம் பிராந்தியத்தில் திராட்சாராமம் பகுதியில் சாலையின் மத்தியில் ரூ.57.39 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் அமைக்கும் திட்டப்பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On :

புதுச்சேரி யூனியன் பிரதேசம், ஏனாம் பிராந்தியத்தில் திராட்சாராமம் பகுதியில் சாலையின் மத்தியில் ரூ.57.39 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் அமைக்கும் திட்டப்பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதை, மாநில பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தொடங்கி வைத்தாா்.

இங்குள்ள மீன்வளத் துறை அலுவலகம் முதல் டாக்ஸி நிலையம் வரை கான்கிரீட் சென்டா் மீடியன் தடுப்புச்சுவா் அமைக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், ஏனாம் பிராந்திய நிா்வாகி சிவராஜ் மீனா, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா்கள் தமிழ்ச்செல்வம், பொட்டு பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.