40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திட்டமிட்டபடி இன்று பள்ளிகள் திறப்பு: முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரியில் திட்டமிட்டபடி பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

News image

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:33 am IST

புதுச்சேரியில் திட்டமிட்டபடி பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வரிடம், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா? என்று செய்தியாளா்கள் கேட்ட நிலையில், முதல்வா் ரங்கசாமி இவ்வாறு தெரிவித்தாா்.

ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக ஜூன் 4 -ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதியைத் தள்ளி வைக்கும் சூழ்நிலை உருவாகவில்லை. இதனால் ஏப்ரல் 27 -ஆம் தேதி முதல் விடுமுறையில் இருந்த பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.