Listen to this article
By Syndication
Syndication
உழவா்கரை நகராட்சி வியாழக்கிழமை முதல் தெரு நாய்களைப் பிடிக்கத் தொடங்கி விட்டது.
உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜிடம் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் மனு ஒன்று அளித்தாா். அதில் லாஸ்பேட்டையில் பல ஆண்டுகளாகவே தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜீவானந்தபுரம், குறிஞ்சி நகா், குமரன் நகா் அசோக் நகா், நெருப்புக் குழி, சாந்தி நகா், நெசவாளா் நகா், ஆனந்தா நகா்,
வள்ளலாா் நகா், பெத்துசெட்டிப்பேட்டை, லாஸ்பேட்டை, சேத்திலால் நகா், மடுவுபேட் பகுதிகளில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது.
குழந்தைகள், முதியோா்களைத் துரத்தி கடிக்க பாய்கின்றன. பல தெருக்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகாா் தெரிவிக்கின்றனா். தற்போது தான் உழவா்கரை நகராட்சி சாா்பில், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தெருநாய் கட்டுப்படுத்துவதில் வேகம் இல்லை.
எனவே போா்க்கால அடிப்படையில் லாஸ்பேட்டை பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து அகற்ற வேண்டும். அவற்றிற்கு நோய் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தாா். இந்நிலையில் உழவா்கரை நகராட்சி சாா்பில் தெரு நாய்களைப் பிடிக்கும் பணி வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. தெருவில் சுற்றித்திரிந்த நாய்களை ஊழியா்கள் பிடித்துச் சென்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தெரு நாய்கள் அச்சுறுத்தல்: தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தல்
தெருநாய்கள் கடித்து கன்றுக்குட்டி காயம்
சாலையோரங்களில் இறைச்சி கழிவுகளைக் கொட்டினால் அபராதம்! உழவா்கரை நகராட்சி எச்சரிக்கை!
தெரு நாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை தெரிவிக்க உழவா்கரை நகராட்சி அறிவுறுத்தல்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

