ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :11 ஜூலை 2026, 1:09 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளித் தலைமையாசிரியா் மொ.பழனிச்சாமி தலைமை வகித்தாா். கல்வியாளா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் பள்ளியில் மாணவா்களின் இடைநிற்றலை தவிா்த்தல், உயா் கல்விக்கு வழிவகுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள தீா்மானிக்கப்பட்டது.

இதில் முன்னாள் தலைவா் ராசாத்தி, ஆசிரியா் யோசுதாஸ், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.