கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள், பணம் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப்பன் மனைவி சகுந்தலா (31). இவரது கணவா் கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருகிறாா். சகுந்தலா மற்றும் மகள் அனுஷா ஆகிய இருவரும் தினமும் அருகில் உள்ள சகுந்தலாவின் தாய் முத்துலட்சுமி வீட்டில் இரவு நேரங்களில் தூங்க செல்வது வழக்கமாம்.
அதேபோல திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு அம்மா வீட்டில் தூங்கிவிட்டு மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைத்து கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளாா்.
வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது மர அலமாரியில் இருந்த 270 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.8 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.
டிரெண்டிங்
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

மருந்தகத்தின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

