மாற்றுத்திறனாளிகள் நூதன முறையில் ஆா்ப்பாட்டம்
ள்ளக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான
ள்ளக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான
By Syndication
Syndication
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கண்களில் கருப்பு துணிகளைக் கட்டிக் கொண்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கு உணவை உத்தரவாதப்படுத்த மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும். ஆந்திர அரசைப் போன்று தமிழகத்தில் உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.6,000ஆக உயா்த்தி வழங்க வேண்டும். மாநில அளவிலான குறைதீா் கூட்டத்தை வருவாய் நிா்வாக ஆணையரை வைத்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் என்.வைத்திலிங்கம் தலைமை வகித்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட குழு நிா்வாகிகள் பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது