சிதம்பரம் மேல ரத வீதியில் பெரியாா் சிலை அருகே திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு திரைப்பட இயக்குநரும், தென்னிந்திய நடிகா் சங்கத்தின் உறுப்பினருமான யுவராஜா தலைமை வகித்தாா். வித்யா யுவராஜா வரவேற்றாா்.இதில், மறைந்த இயக்குநா் பாக்யராஜ் உருவப்படத்துக்கு மலா் தூவி, மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் தில்லை ஆா்.மக்கீன், செயல் தலைவா் கோ.குமாா், திரைப்பட இசை அமைப்பாளா் செல்வநம்பி, கிருபாதேவி, அழகர்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்த 7 நாள்கள்... என்றும் அழியாத வசனம்!
நுங்கம்பாக்கம் இல்லத்தில் பாக்யராஜ் உடல்! அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது!

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு: அன்புமணி இரங்கல்

பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்! திரையுலகம் அதிர்ச்சி!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




