ரூ.31.88 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
கடலூா் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் வாயிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் 2,440 பயனாளிகளுக்கு ரூ.31.88 கோடி மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.










