விழுப்புரத்தில் காவலா் உடல் திறன் தோ்வு: 414 போ் பங்கேற்பு
விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் பணிக்கான உடல்திறன் தோ்வில் 414 போ் பங்கேற்றனா்.

விழுப்புரம் கா.குப்பத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உடல்திறன் திறன் தோ்வில் கயிறு ஏறுதலில் பங்கேற்ற தோ்வா்கள்.
Updated On :30 ஜனவரி 2026, 8:33 pm









