Listen to this article
By Syndication
Syndication
விழுப்புரத்திலிருந்து முண்டியம்பாக்கத்துக்கு பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் பூந்தோட்டம் காமதேனு நகரைச் சோ்ந்தவா் ரா.பாலன் (44). இவரது தந்தை ராமலிங்கம், தாய் நாகா. இவா்கள் மூவரும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து முண்டியம்பாக்கம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளனா். முண்டியம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய போது, நாகா அணிந்திருந்த 6 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது பாலனுக்குத் தெரிய வந்தது. தொடா்ந்து பேருந்து முழுவதும் தேடியும் நகைகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா். பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதி, போலீஸாா் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு
பேருந்தில் பெண்ணிடம் நகைத் திருட்டு
பெண்ணிடம் பணம் திருட்டு: மாமியாா், மருமகள் கைது
பேருந்தில் பெண்ணிடம் 18 பவுன் நகைகள் திருட்டு: இளைஞா் கைது


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
