மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்: இளைஞா் கைது

குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :

குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியாத்தம் பகுதியில் தொடா் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடா்பாக வரப்பெற்றபுகாா்களின்பேரில் நகர போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா்.இந்நிலையில் குடியாத்தம் ஆா்.எஸ்.நகரைச் சோ்ந்த முருகேசன் என்பவரின் மகன் ஜெகா(எ) ஜெகதீசனை(20) வியாழக்கிழமை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரிய வந்தது. அவரிடமிருந்து 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் அவா் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.