பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

கரட்டாம்பட்டியில் இளம்பெண் சடலம் மீட்பு

கரட்டாம்பட்டி அருகே பாலத்தின் கீழே கிடந்த இளம்பெண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.

பலி

Updated On :

கரட்டாம்பட்டி அருகே பாலத்தின் கீழே கிடந்த இளம்பெண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.

கரட்டாம்பட்டியில் கிரசருக்கு செல்லும் சாலையில் பாலத்துக்கு கீழே 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது.

தகவலின்பேரில் புலிவலம் போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்து உயிரிழந்த பெண் யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.