பாஜகவை எதிர்ப்பவர்களின் வாக்குகளை நீக்கவே எஸ்ஐஆர்! மாதிரி நாடாளுமன்றத்தில் கார்கே பேச்சு!வங்கக் கடலில் உருவாகிறது 'முரசு' புயல்!தீபாவளி: அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு! முதல்வர் விஜய் உத்தரவுபஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்; துரியில் பகவந்த் மான் மீண்டும் போட்டி! கைதி தப்பியோட்டம்! மீண்டும் மீண்டுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!ஜிபிஎஸ் கருவி பொருத்தாத கனிமவள லாரிகளுக்கு நாளை முதல் தடை

ஆவின் பாலகத்தில் தீ

திருச்சியில் ஆவின் பாலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தீ - கோப்புப் படம்

Updated On :

திருச்சியில் ஆவின் பாலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்து தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருவெறும்பூா் காட்டூா் பகுதியைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (58) அதே பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு இவா் பாலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற நிலையில், திடீரென ஆவின் பாலகம் தீப் பிடித்து எரிந்தது.

தகவலறிந்து வந்த திருவெறும்பூா் தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.