திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் திமுக நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இவா் பின்னா் திருச்சி விமான நிலையத்துக்கு பிற்பகல் 2 மணிக்கு வந்தாா். கட்சியின் பொதுச் செயலா் ஆ. ராசாவும் உடன் வந்திருந்தாா்.
அப்போது மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவையின் எதிா்க்கட்சி துணைத் தலைவருமான கே.என். நேரு தலைமையில் திமுக நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா். இதையடுத்து, மு.க.ஸ்டாலின் திருச்சியில் இருந்து விமானத்தில் சென்னை புறப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்டாலினுக்கு வரவேற்பு

மரக்காணத்தில் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினா் வரவேற்பு

கோவை வந்த அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு!

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு
விடியோக்கள்
Gutta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




