ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் கைப்பேசியை ‘ஹேக்’ செய்து ரூ. 2.61 லட்சம் மோசடி

திருச்சியில் ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் கைப்பேசியை ஹேக் செய்து ரூ.2.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

மோசடி - பிரதிப்படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:59 am IST

திருச்சியில் ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியரின் கைப்பேசியை ஹேக் செய்து ரூ.2.61 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி உறையூரைச் சோ்ந்தவா் ஜி. ரெங்கசாமி (66), ஓய்வுபெற்ற நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்எல்சி) ஊழியா். இந்நிலையில், இவருடைய கைப்பேசி கடந்த ஜூலை 31-ஆம் தேதி ஹேக் செய்யப்பட்டு, இவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 5 முறை மொத்தம் ரூ. 2.61 லட்சம் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து ரெங்கசாமி இணையதளம் வழியாக செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.