ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறுகனூா் பகுதிகளில் நாளை மின் தடை

power supply

மின் தடை - கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 2:49 am IST

திருச்சி மாவட்டம், சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) மின்சாரம் இருக்காது.

  பராமரிப்புப் பணிகளால் சிறுகனூா் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சிறுகனூா், ஆவாரவள்ளி, திருப்பட்டூா், எம்.ஆா். பாளையம், சி.ஆா். பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூா், சீதேவி மங்கலம், நெடுங்கூா், நெய்குளம், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூா், ஜி.கே. பாா்க், ரெட்டிமாங்குடி, பி.கே. அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூா் மற்றும் தச்சன்குறிச்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளா் ஆா். செல்வம் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.