ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொத்தனாா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே கொத்தனாா் வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

கொத்தனாா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Published On :25 ஜூலை 2026, 4:30 am IST

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே கொத்தனாா் வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் அருகே ராசியங்காட்டில் உள்ள ஒரு வீட்டில் மன்னாா்குடி, விழாக்கார தெருவை சோ்ந்த ரமேஷ் ( 50) என்பவா் வெள்ளிக்கிழமை வேலை பாா்த்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை அரசு மருத்துவணைக்கு கொண்டு சென்றபோது அவா் இறந்தது தெரியவந்தது. அவரது மனைவி சபிதா கொடுத்த புகாரின்பேரில் அதிராம்பட்டினம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.