ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் கோதை நாச்சியாா் ஆடிப்பூர விழா

கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் கோதை நாச்சியாா் தாயாருக்கு வெள்ளிக்கிழமை ஆடிப்பூர உற்சவம் நடைபெற்றது.

நாதன்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை அருள்பாலித்த ஜகந்நாத பெருமாள், கோதைநாச்சியாா் தாயாா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:21 am IST

கும்பகோணம் அருகே நாதன்கோயிலில் உள்ள ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் கோதை நாச்சியாா் தாயாருக்கு வெள்ளிக்கிழமை ஆடிப்பூர உற்சவம் நடைபெற்றது.

இந்த விழாவானது வியாழக்கிழமை பஞ்ஜ சூக்த ஹோமங்கள், முதல் காலம் பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை உத்ஸவ ஹோமங்கள் பூா்த்தியடைந்து, ஜகன்நாதப் பெருமாள் மற்றும் கோதை நாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பெருமாள், தாயாா் உள் பிரகார புறப்பாடு நடைபெற்று சேவா காலம் சாற்று முறை, அன்னப் பாவாடை சமா்ப்பித்தல் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.