ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சுதந்திர தினம்: கும்பகோணம் ரயில் நிலையத்தில் சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணம் ரயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனையை போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்தினா்.

கும்பகோணம் ரயில் நிலையத் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்திய ரயில்வே போலீஸாா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:19 am IST

சுதந்திர தினத்தை முன்னிட்டு கும்பகோணம் ரயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு சோதனையை போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்தினா்.

இதையொட்டி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் இடம், பாா்சல் அலுவலகம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினா். மேலும் கும்பகோணம் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களிலும் சோதனை செய்தனா். இதேபோல ரயில் தண்டவாள பகுதிகளிலும் சோதனை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.