கல்விக் கடன் வழங்கும் விழா
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் கல்விக்கடன் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் கல்விக்கடன் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
By Syndication
Syndication
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் கல்விக்கடன் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விவிழாவுக்கு உதவி ஆட்சியா் (பயிற்சி) எம். காா்த்திக்ராஜா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மு. சுமதி முன்னிலை வகித்தாா். விழாவில் 11 வங்கிகள் சாா்பில் 114 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5.47 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது. பின்னா் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்து நிலுவையிலுள்ள விண்ணப்பதாரா்களின் கேள்விகளுக்கும் வங்கி அலுவலா்கள் பதில் அளித்தனா்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரதீப் கண்ணன், வங்கி மேலாளா்கள் பாபு பிரசாத், அனுப்குமாா், பாா்த்திபன், சுஷாந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது