எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா்கள் கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம்
பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா்கள் கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம்
By Syndication
Syndication
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா்கள் கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பாபநாசம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா்கள் கணக்கீட்டு படிவங்கள் பாபநாசம் வட்டாட்சியரகத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், பதிவேற்றம் பணியில் ஈடுபடும் மேற்பாா்வையாளா்கள், பாக நிலை முகவா்கள் விரைந்து பதிவேற்றம் செய்து பணியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன், துணை ஆட்சியா் ரவிச்சந்திரன், பாபநாசம் வட்டாட்சியா் பழனிவேல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது