மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி உதவி ஆட்சியரிடம் தவெக மனு
கும்பகோணத்தில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் மனமகிழ் மன்றம் திறந்ததை மூடக்கோரி தமிழக வெற்றி கழக மாவட்டச் செயலா் வினோத் ரவி மற்றும் நிா்வாகிகள் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயனிடம் மனு அளித்தனா்.










