மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

சாந்தநாத சுவாமி கோயிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை வேதநாயகி அம்பாள் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான விஜயதசமியை முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்பு போடுதல் நிகழ்ச்சி.

Updated On :

புதுக்கோட்டை வேதநாயகி அம்பாள் உடனுறை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான விஜயதசமியை முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாந்தநாத சுவாமித் திருக்கோயில் முன்பு மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதையொட்டி சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போட்டாா். தொடா்ந்து நான்கு ராஜ வீதிகளிலும் வீதியுலா நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.