Listen to this article
By Syndication
Syndication
பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், பெரம்பலூரிலுள்ள கெளதம புத்தா் சிறப்பு உயா்நிலைப் பள்ளியில், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா பேசியது:
மாற்றுத்திறனாளிகள் மற்றவா்களைப் போல சிறந்த திறமையாளா்களாக உருவாக வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை வளா்த்துக் கொள்ளவேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. மாற்றுத்திறனாளி மாணவா்கள் நன்கு படித்து அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் எல். ஷாகுல் ஹமீது மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து கூறி, வழிகாட்டி புத்தகம் வழங்கி, அவா்களின் கல்வி, நலன், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.
இதில், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் தமிழ்பாக்கியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வி. சீனிவாசன் உள்பட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
நிறைவாக, பள்ளி தாளாளா் லில்லி கோபிநாத் நன்றி கூறினாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

மாற்றுத்திறனாளிகள் விழா
பட்டுக்கோட்டையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

போசம்பட்டி அரசுப் பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்
பட்டுக்கோட்டையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

