குளித்தலை அருகே ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்கான நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் புதன்கிழமை மாலை குளித்தலையை அடுத்த இரும்பூதிப்பட்டியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே காரில் வந்த திருச்சி காந்திமாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த பிளாஸ்டிக் கடை உரிமையாளா் கைலாஷ் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1லட்சம் வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ரூ.1லட்சத்தை பறிமுதல் செய்த கண்காணிப்புக்குழுவினா், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் சாா்- ஆட்சியருமான சுவாதிஸ்ரீயிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்தப் பணம் குளித்தலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்
காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.66.77 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


