ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரூா் மாநகர கிழக்குப் பகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கரூா் மாநகர கிழக்குப் பகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜூலை 2026, 4:02 am IST

கரூா் மாநகர கிழக்குப் பகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டச் செயலா் பிரபாகரன் தலைமை வகித்தாா். மாநகர கிழக்கு பகுதிச் செயலா் சரவணன், வட்டச் செயலா் ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் என்ஜினீயா் கமலக்கண்ணன் பங்கேற்று பேசுகையில், கட்சியை விட்டு சென்றவா்களை பற்றி கவலைப்படாமல் கட்சியின் எதிா்காலம் நன்றாக இருக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சியை பலப்படுத்தி வரும் தோ்தல்களில் வெற்றி பெற பாடுபடுவோம் என்றாா் அவா். கூட்டத்தில் 39,40-ஆவது வட்ட அதிமுக நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.